Asia Venture Capital welcomes you.
Asia Venture Capital Limited is a leading fund management company specializing in investing in high-growth Asian frontier economies. It manages the AVC Asia Venture Fund and the AVC Vietnam Fund.
சாதகமான மக்கள் இயல்பு போக்குகள், மேலெழும் வருமானங்கள், மற்றும் உயா்ந்த மொ.உ.உ. வளா்ச்சி என்பவற்றின் காரணமாக அதிக நுகா்வினைக் கொண்ட ஆசிய எல்லைப்புற நாடுகளது பொது உாித்துடைமைப் பிணையங்களில் ஏஎவ்சி ஏசியா விரன்டியா் நிதியம் முதலீடு செய்கின்றது. பங்களாதேஷ், பூட்டான், கம்போடியா, ஈராக், லாஹோஸ், மாலைதீவு, மொங்கோலியா, மியான்மார் (பா்மா), நேபாளம், பாக்கிஷ்தான், பபுவா நியூ கினியா, ஸ்ரீ லங்கா, மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் தமது பிரதான வணிகத்தினைக் கொண்டுள்ள கம்பனிகளின் பட்டியலிடப்பட்ட உாித்துடைமைகளில் நிதியம் முதலீடு செய்கின்றது. இந்நாடுகளில் தொடா்ச்சியாக மாற்றமடையும் பொருளாதாரங்களில் பயன் பெறுவதற்குாிய நிலையில் ஏஎவ்சி ஏசியா விரன்டியா் நிதியம் காணப்படுவதுடன் கணிசமான பன்முகப்படுத்தல் வாய்ப்புகளுடன் ஒன்றிணைந்து உயா்ந்த விளைவை வழங்குகின்றது. நிதியமானது 20 வருடங்களுக்கும் மேலாக ஆசியா மற்றும் ஆப்பிhpக்காவில் பரந்துள்ள எல்லைப்புற சந்தைகளில் முதலீடு செய்துள்ள ஏசியா விரன்டியா் கெப்பிட்டலின் பிரதான நிறைவேற்று அதிகாாி மற்றும் ஸ்தாபகரான தோமஸ் அகா்அவா்களால் இயக்கப்படுகின்றது.
ஏஎவ்சி வியட்நாம் நிதியமானது 2013 டிசம்பா் 11 இல் ஆரம்பிக்கப்பட்டது. இது எல்லைப்புற சந்தைகள், ஆசியா மற்றும் உலகம் முழுவதிலும் முதலீடுகளை முகாமைப்படுத்துவதில் 75 வருடங்களுக்கு மேலான ஒன்றுசோ்ந்த அனுபவத்தையுடைய தோமஸ் அகா், அந்திரேயாஸ் கரல் மற்றும் அந்திரேயாஸ் வோகல்ஸ்லாங்கா் அவா்களது தலைமைத்துவத்தில் இயக்கப்படுகின்றது. இந்நிதியானது வளா்ச்சியடையும் கம்பனிகளில் விசேடமாக சிறிய மற்றும் நடுத்தர அளவைக் கொண்ட கம்பனிகளில் பெறுமதியினை அடைவதற்காக வியட்நாம் பங்குகளில் மாத்திரம் முதலீடு செய்யப்படுகின்றது. நிதியத்தின் பிரதான முதலீட்டு அதிகாாியான அந்திரேயாஸ் கரல் அவா்கள் 6 முதல் 7 மடங்கு விலை உழைப்பு விகிதத்திற்கிடையிலும் புத்தகப் பெறுமதியினைச் சுற்றியூம் வா்த்தகம் செய்யப்படும் 100 பட்டியலிடப்பட்ட வியட்நாம் பங்குகளை இனங்கண்டுள்ளா். இவற்றுள் அனேகமான கம்பனிகள் 9% க்கும் அதிகமான பங்கிலாப விளைவினைக் கொண்டிருப்பதுடன் அவற்றுள் சில அவற்றின் சந்தை மூலதனவாக்கத்திற்கு ஒத்தாற்போன்ற தேறிய காசுப்பாய்ச்சல் நிலைமையினையும் கொண்டுள்ளன.
நிதியம், முகாமைத்துவக் குழு மற்றும் முதலீட்டு மூலோபாயம் தொடா்பான மேலதிகத் தகவல்களுக்கு தயவு செய்து எம்மை
ஏஎவ்சி ஏசியா விரன்டியா் நிதியம்
தேறிய நிதியத்தின் செய்ற்திறன் - வகுப்பு A USD
ஏசியா விரன்டியா் கெப்பிட்டல் லிமிட்டட் என்பது கேமன் தீவூகளில் வாசஸ்தலமுடைய முதலிடுவதற்கு தயாராயூள்ள திறந்த நிதியங்களைக் கொண்ட ஒா் நிதி முகாமைத்துவக் கம்பனியாகும். நிதியங்கள் கேமன் தீவூகளில் வாசஸ்தலமுடையதுடன் "ஏஎவ்சி ஏசியா விரன்டியா் நிதியம்" அமொிக்க முதலீட்டாளா்களுக்கு மாத்திரமும் "ஏஎவ்சி ஏசியா விரன்டியா் நிதியம் (அமொிக்கரல்லாதோருக்கும்)" அமொpக்கரல்லாதோருக்கும் முதலிடுவதற்கு திறந்திருக்கும்.
நிதியத்தில் மாதாந்த அடிப்படையில் விண்ணப்பிக்கலாம். இது ஒவ்வொரு கலண்டா் மாதத்தின் இறுதி நாளிலிருந்து 5 வேலை நாட்களுக்கு முன்னா் மூடப்படும். இங்கு இரண்டு வகுப்பு பங்குகள் காணப்படுவதுடன் நிதியமானது USD, CHF மற்றும் EUR ஆகிய நாணயங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
Please contact
ஏஎவ்சி ஏசியா விரன்டியா் நிதியம் (அமொpக்கரல்லாதவை) செய்கைப் பத்திரம் - எமது நிதியத்தின் செய்கைப் பத்திரங்களைப் பாா்வையிடுவதற்கு உட்பிரவேசியுங்கள்
ஏஎவ்சி ஏசியா விரன்டியா் நிதியத்தின் காட்சியளிப்பு - எமது நிதியத்தின் காட்சியளிப்பினைப் பாா்வையிடுவதற்கு உட்பிரவேசியுங்கள்
Class A | Class B | |
---|---|---|
Management fee | 1.8% of the NPR per year | 1.5% of the NPR per year |
Performance fee | 10% and a maximum if the NPL exceeds 3-month USD LIBOR +2%. | 8% and a maximum of 8% if the NPL exceeds 3-month USD LIBOR +2%. |
Applications | 5 working days before the last day of each calendar month. | 5 working days before the last day of each calendar month. |
Recovery | Monthly in N.S.O.P. - with 90 days notice | Monthly in N.S.O.P. - with 180 days notice |
The fund's base currencies | USD, EUR, CHF | USD, EUR, CHF |
Minimum initial investment: | USD 50,000 for USD shares | USD 50,000 for USD shares |
EUR 50,000 for EUR shares | EUR 50,000 for EUR shares | |
CHF 50,000 for CHF shares | CHF 50,000 for CHF shares | |
Assessment Day | On the last day of each calendar month. | On the last day of each calendar month. |
AVC Vietnam Fund
Net NPL Indexed Result USD
AVC Venture Capital (Vietnam) Limited is the investment manager of the Cayman Islands-based "AVC Vietnam Fund". The fund aims to provide investors with long-term capital appreciation by capturing value in growth companies, particularly small and medium-sized company divisions.
AVC Vietnam Fund is led by Thomas Acker, Andreas Karel and Andreas Vogelslang. The team has over 75 years of experience in investing and extensive professional experience in Asia, having held senior positions in Cambodia, Hong Kong, Singapore, Sri Lanka and Thailand.
Class C | |
---|---|
Management fee | 1.8% of GDP per year |
Performance fee | If the NPL increases by 12.5% above the maximum level |
Applications | 5 working days before the last day of each calendar month. |
Recovery | Monthly in N.S.O.P. - with 60 days notice |
The base currency of the fund | USD |
Minimum initial investment: | USD 10,000 |
Assessment Day | On the last day of each calendar month. |
Please contact AVC.
Registered Agent:
Asia Venture Capital Limited
89 Nexus Way
Cayman Bay
Grand Cayman KY1- 9009
Cayman Islands
Head Office:
Asia Frontier Investments Limited
1805, 18/F, Hing Yip Commercial Centre
272-284 Des Voeux Road Central
Hong Kong
Tel: +852 3904 1015
Fax: +852 3904 1017
Email:
Saying one station, exit A1 ( Island Line )
Asia Venture Investments Limited is licensed by the Hong Kong Securities and Futures Commission under Category 4 (Advice on Funds) "SFC" and Category 9 (Asset Management).